முதல் விமானப்பயணம் – விஐபி பேக்கேஜ்
புறப்படும் நாள் துல்கஃதா மாதம் பிறை 10க்குள்
பயண கட்டணம் ரூ.4, 30,000
பயண நாட்கள் 36 முதல் 38 நாட்கள்
2-வது விமானப்பயணம் – எக்கனாமி பேக்கேஜ்
புறப்படும் நாள் துல்ஹஜ் மாதம் பிறை 4க்குள்
பயண கட்டணம் ரூ. 3,30,000
பயண நாட்கள் 36 முதல் 38 நாட்கள்
- கோட்டா அடிப்படையில் ஒதுக்கீடு செய்வதால் மிகக்குறைந்த இடங்களே உள்ளன
- உங்கள் பதிவுக்கு முந்துங்கள்.
- டிக்கெட், விசா, தங்குமிடம், போக்குவரத்து அனைத்து செலவுகளும் உட்பட இதில் அடங்கும்.
நவம்பர் டிசம்பர் ஜனவரி, பிப்ரவரி வரை உம்ரா பயணம்
எக்னாமி பேக்கேஜ் – ரூ. 68,000
ஹரமிலிருந்து 500 மீட்டர் தொலைவில் ஹோட்டல்
4 நபர்கள் தங்கும் வசதியுள்ள ரூம்.
மார்ச் முதல் ஏப்ரல் வரை Rs. 72,000
டீலக்ஸ் பேக்கேஜ் – ரூ. 75,000
ஹரமிலிருந்து 300 மீட்டர் தொலைவில் ஹோட்டல்
4 நபர்கள் தங்கும் வசதியுள்ள ரூம்.
இன்ஷா அல்லாஹ் மதீனாவில் ஹரமுக்கு அருகில் உள்ள ஹோட்டல் பஹாவுதீன்
ஹில்டன் டவர் ரூ.90,000
4 நபர்கள் தங்கும் வசதியுள்ள ரூம்.
பயண தேதிகள்
- ஜனவரி மாத பயண தேதி 14-01-2018
- பிப்ரவரி மாத பயண தேதி 18-02-2018
- மார்ச் மாத பயண தேதி 25-03-20111
- ஏப்ரல் மாத பயண தேதி 22-04-2018
- மே மாத பயண தேதி 20-05-2018
உம்ரா டிக்கட்
உம்ரா டிக்கட் மற்றும் விசா கட்டணம் ரூ.38,500/- மட்டுமே!
துபாய் பயணம்
துபாய் பயண ஏற்பாடு
இன்ஷா அல்லாஹ் மே மாத உம்ரா பயணத்தோடு 4 நாட்கள் துபாய்
மொத்தபயண நாட்கள் – 15
பயணக்கட்டணம் ரூ.85,000/-
இன்ஷா அல்லாஹ் உம்ரா பயணத்தோடு
• ஜோர்டான்
• பாலஸ்தீன்
• இஸ்ரேல்
• எகிப்து
• சவுதி அரபியா
•மக்கா & மதீனா
போன்ற நாடுகளுக்கும் அழைத்து செல்கின்றோம்.
பயண நாட்கள் – 23 முதல் 25 நாட்கள்
பயணக்கட்டணம் ரூ.1,60,000
முதல் 15 நட்கள்
மக்கா, மதீனா ஹரமுக்கு அருகில் ரூ.1,10,000/-
இறுதி 15 நாட்கள்
மக்கா,மதீனா ஹரமுக்கு அருகில் ரூ. 1,49,000/-
ரமளான் மாதம் உம்ரா செய்பவர்கள், என்னோடு ஹஜ் செய்தவரை போன்றவர் ஆவார் என்பது நபிமொழி.