அல் மதீனா ஹஜ் சர்வீஸ் சென்னை மண்ணடியில் Moulavi Hafiz Alhaj
M.A. AHMED MEERAN bahavi
அவர்களால் நடத்தப்படும் நிருவனமாகும். எந்த அமைப்பு சாரா ஹஜ் நிருவனமாகும். ஹஜ்ரத்தின் நேரடி உபசரிப்பில் பயண ஏற்பாடுகள் நடைபெறுகிறது.
அல் மதீனா ஹஜ் சர்வீஸ் ஹஜ் மற்றும் உம்ரா பயண ஏற்பாடுகளும், உம்ராவுடன் சேர்ந்த ஜியாரத் பயண ஏற்பாடுகளும் செய்யப்படுகிறது.
நிபந்தனைகள்:-
1,ஹஜ் உம்ராவுக்கு பெண்கள் தகுந்த (மஹ்ரம்) ஆண் துணையோடு விண்ணப்பம் செய்யுங்கள்.
2, சவூதி அரசு சட்டப்படி 40வயது குறைந்த தனி ஆண்களுக்கும் மஹ்ரம் இல்லாத பெண்களுக்கும் உம்ரா விசா பெற முடியாது.
3, உம்ரா, ஹஜ் சவூதி விசாவுக்காக 6 செ.மீ 4 செ.மீ போட்டோ 4க்கு பேக்ரவுண்ட் வெள்ளையாக இருத்தல் அவசியம்.
4, ஹாஜிகளின் குர்பானி, ஹஜ், தவாப் செய்கின்ற ஏற்பாடுகளின் செலவு ஹாஜிகளின் பொறுப்பாகும்.
5, அன்னிய செலவானி, விமானக்கட்டணம் அந்தந்த கால நிலவரபடி மாறும் அவ்வாறு மாறினால் ஹாஜிகளே செலுத்த வேண்டும்.
6, உம்ரா செல்ல 30 நாட்களுக்கு முன்பாகவும், ஹஜ் செல்வதற்கு 45 நாட்கள் முன்பாகவும் ஒரிஜினல் பாஸ்போர்ட் ஏற்பாடு செய்திருக்க வெண்டும்.
மன நிறைவான பயணத்திற்கு இன்றே முன்பதிவு செய்து கொள்ளுங்கள்
தொடர்புக்கு:-
மெளலவி ஹாபிழ் அல்ஹாஜ் M.A.அஹ்மது மீரான் பாகவி.
மொபைல்:- 94441 07419
ஹாஜி. A.முஹம்மது அப்துல்லாஹ்
மொபைல்:- 80562 94915
Office:- 044 4204 9091
Whats App:- 8939686939
Mohamed Ibrahim:- 98416 36655
DD / Cheque
செக் அல்லது டிடி கொடுக்கும்போது, ஹஜ் அட்வான்ஸ் ரூ.1,00,000/- உம்ரா அட்வான்ஸ் ரூ.30,000/- உடன்
DD/Cheque in favour of
AL MADEENA HAJ SERVICE
என கொடுக்கவும்.
பேங்க் அக்கவுண்ட் விபரங்கள்:-
Name:- Al Madeena Haj Service
A/C No:- 891255589
Bank:- Indian Bank
Branch:- Mannady , Chennai.
IFC:- IDIB000M016